Bookmaker artbetting.co.uk - Bet365 review by ArtBetting.co.uk

Bookmaker artbetting.gr - Bet365 review by ArtBetting.gr

Germany bookmaker bet365 review by ArtBetting.de

Premium bigtheme.net by bigtheme.org

தேற்றாத்தீவு சிவகலை வித்தியால மாணவர்களின் டெங்கு ஒளிப்பு சிரமதானம்’

admin March 21, 2017 Comments Off on தேற்றாத்தீவு சிவகலை வித்தியால மாணவர்களின் டெங்கு ஒளிப்பு சிரமதானம்’
தேற்றாத்தீவு சிவகலை வித்தியால மாணவர்களின் டெங்கு ஒளிப்பு சிரமதானம்’

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு சிவகலைவித்தியாலய மாணவர்கள் 20.03.2017 நேற்று திங்கட்கிழமை காலை 08.00.-09.00மணி  வரை பாடசாலை சுற்று வட்டாரத்திற்குட்ட பொது மக்களின் வீடுகள் காணிகளில் டெங்கு பரவக்கூடிய இடங்களை துப்பரவு பண்ணும் சிரமதானம் இடம் பெற்றதுடன் டெங்கு நூளம்பு பெருக்கம் ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகளை பாடசாலை மாணவர்கள் பொது மக்களுக்கு விளக்கம்மளித்தனர்.

தேற்றாத்தீவு சிவகலை வித்தியால மாணவர்களின் டெங்கு ஒளிப்பு சிரமதானம்’ தேற்றாத்தீவு சிவகலை வித்தியால மாணவர்களின் டெங்கு ஒளிப்பு சிரமதானம்’ தேற்றாத்தீவு சிவகலை வித்தியால மாணவர்களின் டெங்கு ஒளிப்பு சிரமதானம்’ தேற்றாத்தீவு சிவகலை வித்தியால மாணவர்களின் டெங்கு ஒளிப்பு சிரமதானம்’

தேற்றாத்தீவு சிவகலை வித்தியால மாணவர்களின் டெங்கு ஒளிப்பு சிரமதானம்’