Bookmaker artbetting.co.uk - Bet365 review by ArtBetting.co.uk

Bookmaker artbetting.gr - Bet365 review by ArtBetting.gr

Germany bookmaker bet365 review by ArtBetting.de

Premium bigtheme.net by bigtheme.org

மட்டக்களப்பு செய்திகள் »

Batticaloa News – மட்டக்களப்பு செய்திகள்



முதியவர் ஒருவரைக் காணவில்லை

முதியவர் ஒருவரைக் காணவில்லை

admin November 7, 2015 Comments Off on முதியவர் ஒருவரைக் காணவில்லை

தேற்றாத்தீவைச் சேர்ந்த திரு சண்முகம் நடராஜா என்பவரை கடந்த 03.11.2015 முதல் காணவில்லை என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். 76 வயதான இவர் வைத்திய வீதி தேற்றாத்தீவு 2 ஐச் சேர்ந்த இவரைப்பற்றிய தகவல் அறிந்தவர்கள் கீழ்காணப்படும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறியத்தருமாறு குடும்பத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்

Read More »
தேற்றாத்தீவில் விவாசாய விரிவாக்கல் நடமாடும் சேவை

தேற்றாத்தீவில் விவாசாய விரிவாக்கல் நடமாடும் சேவை

admin November 5, 2015 Comments Off on தேற்றாத்தீவில் விவாசாய விரிவாக்கல் நடமாடும் சேவை

மட்டக்களப்பு தேற்றாத்தீவில் இன்று (05.11.215) வியாழக்கிழமை பிற்பகல் 02.30 மணியளவில் தேற்றாத்தீவு பல்தேவைக்கட்டத்தில் நடமாடும் விவாசாய விரிவாக்கல் கருத்தரங்கு இடம் பெற்றது இதில் தேற்றாத்தீவு கிராமத்தை சேர்ந்த மேட்டு நில பயிற் செய்கையாளர், வெற்றிலை செய்கையாளர்,கமத்தொழிலாளர் மற்றும் வீட்டுதோட்டத்தில் ஈடுபடுவேர் கலந்து கொண்டர். இவ்  நடமாடும் விவாசாய

Read More »
தேற்றாத்தீவில் மாபெரும் புத்தக்கண் காட்சி

தேற்றாத்தீவில் மாபெரும் புத்தக்கண் காட்சி

admin October 26, 2015 Comments Off on தேற்றாத்தீவில் மாபெரும் புத்தக்கண் காட்சி

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட  பிரிவிற்குட்பட்ட தேற்றாத்தீவு பொது நூலகத்தின் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் இன்று (26.10.2015) திங்கட்கிழமை நூலகத்தின் மண்டபத்தில் மாபெரும் புத்தக்கண்காட்சி காலை 09.30 மணியளவில் ஆரம்பமாயகியது. இவ் கண்காட்சியினை பிரதம அதிதியாக கலந்து கொண்ட மண்முனை தென் எருவில் பற்று

Read More »
மட்டக்களப்பு -லலிதாவின் பக்கங்கள்

மட்டக்களப்பு -லலிதாவின் பக்கங்கள்

admin October 24, 2015 Comments Off on மட்டக்களப்பு -லலிதாவின் பக்கங்கள்

“முற்றவெளியில்” நிறையும் மலர்களினால் உந்தன் இதயம் நிறைந்திருக்கிறது….. நெடுநேர பயணத்தின் களை சுமந்த “உதயதேவியாய்” வருகிறாய்……. தண்டவாளங்களுக்கு அப்பாலான ஏரிக்கரையின் ஒரு இருக்கை உனக்கும் எனக்குமானது…….. எல்லையற்ற “படுவான்கரையாய்” உன் செழுமை வீச்சம் காட்டி நிற்கிறது…… “குடும்பி மலையென” திமிர் கொண்ட உன் பசிய அழகின் முன்னே

Read More »
கொம்புச் சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் வித்தியாரம்ப நிகழ்வு

கொம்புச் சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் வித்தியாரம்ப நிகழ்வு

admin October 22, 2015 Comments Off on கொம்புச் சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் வித்தியாரம்ப நிகழ்வு

மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச் சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் விஜய தசமியை முன்னிட்டு குழந்தைகளுக்கு ஏடு துவக்கும் நிகழ்வு இன்று(22.10.2015) வியாழக்கிழமை ஆலய மண்டபத்தில் இடம் பெற்றது. இதில் பல நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஆலயத்தின் பிரதம குருவான சிவஸ்ரீ கு.தேவராசா குருக்களினால் ஏடு துவக்கிவைக்கப்பட்டது.      

Read More »
தேற்றாத்தீவில் நடைபெற்ற நவராத்திரி கும்பம் செரியும் நிகழ்வு!

தேற்றாத்தீவில் நடைபெற்ற நவராத்திரி கும்பம் செரியும் நிகழ்வு!

admin October 22, 2015 Comments Off on தேற்றாத்தீவில் நடைபெற்ற நவராத்திரி கும்பம் செரியும் நிகழ்வு!

மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச் சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் கடந்த செவ்வாய்கிழமை(13.10.2015) கும்பம் வைத்தலுடன் நவராத்திரி விரதம் ஆரம்பமாகியது. தொடர்ந்து ஒன்பது இரவுகளில் நடைபெற்ற நவராத்திரி விரதப் பூஜையில் நேற்று இரவு புதன்கிழமை (21.10.2015) ஆயுத பூஜையும் இன்று(22.10.2015) வியாழக்கிழமை அதிகாலை 06.00 மணியளவில் ஆலயத்தினுள் கும்பம் செரியும் நிகழ்வும்

Read More »
தேற்றாத்தீவு அறிவொளி பாலர் பாடசாலையின் வாணி விழா

தேற்றாத்தீவு அறிவொளி பாலர் பாடசாலையின் வாணி விழா

admin October 21, 2015 Comments Off on தேற்றாத்தீவு அறிவொளி பாலர் பாடசாலையின் வாணி விழா

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்ட தேற்றாத்தீவு அறிவொளி பாலர் பாடசாலையின் வாணி விழா சிறப்பு பூஜை பாலர் பாடசாலை மண்டபத்தில் இன்று (21.10.215) புதன் கிழமை காலை 10.30 மணியளில் நடைபெற்றது.இதன் போது சிறுவர்களின் பஜனை மற்றும் கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து விசேட பூஜை நடைபெற்றது.இப் பூஜை நிகழ்வினை

Read More »
தேற்றாத்தீவில் முதியோர் கௌரவிப்பு!

தேற்றாத்தீவில் முதியோர் கௌரவிப்பு!

admin October 19, 2015 Comments Off on தேற்றாத்தீவில் முதியோர் கௌரவிப்பு!

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு தேற்றாத்தீவு சக்தி முதியோர் சங்கத்தின் ஏற்பாட்டில் முதியோர்ரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று(19.10.2015) திங்கட்கிழமை தேற்றாத்தீவு பல்தேவை கட்டட மண்ணடபத்தில் சங்கத்தின் தலைவர் தலைமையில் மாலை03.00 மணியளவில் இடம் பெற்றது. இன் நிகழ்விற்கு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக சமூக

Read More »
தேற்றாத்தீவு மகா வித்தியாலய மாணவன் முதலிடம்

தேற்றாத்தீவு மகா வித்தியாலய மாணவன் முதலிடம்

admin October 13, 2015 Comments Off on தேற்றாத்தீவு மகா வித்தியாலய மாணவன் முதலிடம்

நடந்து முடிந்த ஐந்தாம் தர புலமை பரிசில் பரிட்சையில் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு மகா வித்தியாலயத்தை சேர்ந்த சி.மோபிதன் பட்டிருப்பு வலயத்தில் அதிகூடிய புள்ளியாக 184 புள்ளிகளைப் பெற்று பெற்று வலயத்தில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.இவ் முறை தேற்றாத்தீவு மகா வித்தியாலயத்தில் 6 மணவர்கள் சித்தியடைந்துள்ளமையும்

Read More »
தேற்றாத்தீவு முருகன் ஆலய பொருட்கள் திருட்டு

தேற்றாத்தீவு முருகன் ஆலய பொருட்கள் திருட்டு

admin October 10, 2015 Comments Off on தேற்றாத்தீவு முருகன் ஆலய பொருட்கள் திருட்டு

தேற்றாத்தீவு ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில் நேற்று 09.10. 2015 வெள்ளிக்கிழமை நள்ளிரவு வேளையில் ஆலயத்தின் கூரை பிரிக்கப்பட்டு  வேல் மற்றும் பெறுமதி வாய்ந்த பொருட்கள் திருட்டு

Read More »