Bookmaker artbetting.co.uk - Bet365 review by ArtBetting.co.uk

Bookmaker artbetting.gr - Bet365 review by ArtBetting.gr

Germany bookmaker bet365 review by ArtBetting.de

Premium bigtheme.net by bigtheme.org

தேற்றாத்தீவு செய்திகள் »

Thettativu News – தேற்றாத்தீவு செய்திகள்



அறிவொளி பாலர் பாடசாலைக்கு பெறென்டினா நிறுவனம் புது பொலிவு பண்ணயது

அறிவொளி பாலர் பாடசாலைக்கு பெறென்டினா நிறுவனம் புது பொலிவு பண்ணயது

admin May 6, 2017 Comments Off on அறிவொளி பாலர் பாடசாலைக்கு பெறென்டினா நிறுவனம் புது பொலிவு பண்ணயது

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குபட்ட அறிவொளி பாலர் பாடசாலைக்கு பெறென்டினா மைக்றோ இன்வெஸ்ட்மன்ட்ஸ் கம்பனி லிமிட்ட அனுசரணையில் பாடசாலை கட்டட தொகுதிக்கு வர்ணம் பூசி பாடசாலையின் பெயர் பலகையில் திரைநீக்கி கையளிக்கும் நிகழ்வு நேற்று  வெள்ளிக்கிழமை(05.06.2017) காலை 08 மணிக்கு பாலர் பாடசாலையில் இடம் பெற்றது.  

Read More »
தேற்றாத்தீவு சிவகலை வித்தியால மாணவர்களின் டெங்கு ஒளிப்பு சிரமதானம்’

தேற்றாத்தீவு சிவகலை வித்தியால மாணவர்களின் டெங்கு ஒளிப்பு சிரமதானம்’

admin March 21, 2017 Comments Off on தேற்றாத்தீவு சிவகலை வித்தியால மாணவர்களின் டெங்கு ஒளிப்பு சிரமதானம்’

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு சிவகலைவித்தியாலய மாணவர்கள் 20.03.2017 நேற்று திங்கட்கிழமை காலை 08.00.-09.00மணி  வரை பாடசாலை சுற்று வட்டாரத்திற்குட்ட பொது மக்களின் வீடுகள் காணிகளில் டெங்கு பரவக்கூடிய இடங்களை துப்பரவு பண்ணும் சிரமதானம் இடம் பெற்றதுடன் டெங்கு நூளம்பு பெருக்கம் ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகளை பாடசாலை மாணவர்கள்

Read More »
தரிசனம்  பாலர் பாடசாலையில் ஆங்கில மொழி மூலம்

தரிசனம் பாலர் பாடசாலையில் ஆங்கில மொழி மூலம்

admin March 16, 2017 Comments Off on தரிசனம் பாலர் பாடசாலையில் ஆங்கில மொழி மூலம்

தேற்றாத்தீவு தரிசனம் பாலர் பாடசாலையானது நேற்று(15.03.2017) முதல் ஆங்கில மொழி கற்ல் கற்பித்தல் நடவடிக்கையுடன் இயங்க  ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.ஆங்கில பாடத்தினை இ.திருஞானசம்பந்தன் ஆசிரியர் மேற்கொள்ள இருக்கின்றார்

Read More »
சிவகலையில் பாலர் சந்தை

சிவகலையில் பாலர் சந்தை

admin March 16, 2017 Comments Off on சிவகலையில் பாலர் சந்தை

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்டபட்ட தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்தில் இன்று(16.03.2017) வியாழக்கிழமை தரம் 1 -5 வரையால மாணவர்களில் பாலர் சந்தை இடம் பெற்றது இதன் போது பாடசாலை மாணவர்கள் தாங்கள் கொண்டு வந்த பலதரப்பட்ட பொருட்க்களை விற்பனை செய்தனர்

Read More »
தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலய சிறுவர் விளையாட்டு விழா -2017

தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலய சிறுவர் விளையாட்டு விழா -2017

admin March 9, 2017 Comments Off on தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலய சிறுவர் விளையாட்டு விழா -2017

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலய சிறுவர் விளையாட்டு விழாவானது 09.03.2017 வியாழக்கிழமை வித்தியாலய அதிபர் த.சிறிதரன் தலைமையில் இடம் பெற்றது. இவ் விழாவிற்கு விசேட அதிதியாக மா உலககேஸ்பரன் பிரதி கல்வி பணிப்பாளர் பட்டிப்பு கல்வி வலயம் சிறப்பு அதிதிகளாக வி.திரவியராஜா கோட்டகல்வி பணிப்பாளர்

Read More »
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு சிவகலை வித்தியாலயத்தில் தூய்மை படுத்தல்

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு சிவகலை வித்தியாலயத்தில் தூய்மை படுத்தல்

admin January 26, 2017 Comments Off on ஜனாதிபதி வருகையை முன்னிட்டு சிவகலை வித்தியாலயத்தில் தூய்மை படுத்தல்

எதிர்வரும் மாதம் முதாலாம் திகதி (01.02.2017) மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலை கட்டட தொகுதியை திறந்து வைப்பதற்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வருகை  தரவுள்ளார் இதனை முன்னிட்டு பட்டிருப்பு கல்வி வலய பாடசாலைகளை சிரமதான பணி மூலம் தூய்மை நிகழ்வு இன்று(26.01.2017) காலை 07. மணிக்கு ஆரம்பத்தது

Read More »
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு தேற்றாத்தீவு ம.வி  சிரமதானம்

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு தேற்றாத்தீவு ம.வி சிரமதானம்

admin January 26, 2017 Comments Off on ஜனாதிபதி வருகையை முன்னிட்டு தேற்றாத்தீவு ம.வி சிரமதானம்

எதிர்வரும் மாதம் முதாலாம் திகதி (01.02.2017) மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலை கட்டட தொகுதியை திறந்து வைப்பதற்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வருகை  தரவுள்ளார் இதனை முன்னிட்டு பட்டிருப்பு கல்வி வலய பாடசாலைகளை சிரமதான பணி மூலம் தூய்மை நிகழ்வு இன்று(26.01.2017) காலை 07. மணிக்கு ஆரம்பத்தது

Read More »
சிவகலை வித்தியாலயத்தில் பொங்கல் விழா

சிவகலை வித்தியாலயத்தில் பொங்கல் விழா

admin January 17, 2017 Comments Off on சிவகலை வித்தியாலயத்தில் பொங்கல் விழா

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட  தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்தில் பொங்கல் விழா(16.01.2017) திங்கட்கிழமை பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் காலை 07.30 மணிக்கு பாடசாலையின் அதிபர் த.சிறிதரன் தலைமையில் இடம் பெற்றது. இதன் போது தை பொங்கல் விழா பற்றிய பேச்சுக்கள் கருத்துரைகள் போன்றவும் இடம் பெற்றதை தொடர்து

Read More »
தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்திலும் மிக சிறப்பாக நடைபெற்ற தரம் ஒன்று மாணவர்களை வரவேற்க்கும் தேசிய நிக

தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்திலும் மிக சிறப்பாக நடைபெற்ற தரம் ஒன்று மாணவர்களை வரவேற்க்கும் தேசிய நிக

admin January 11, 2017 Comments Off on தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்திலும் மிக சிறப்பாக நடைபெற்ற தரம் ஒன்று மாணவர்களை வரவேற்க்கும் தேசிய நிக

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்தில் இன்று (11.01.2017) புதன்கிழமை பாடசாலை அதிபர் த.சிறிதரன் தலைமையில் பாடசாலையின் ஒன்று கூடல் மண்டபத்தில் காலை 10.30 மணியளவில்  தரம் ஒன்று மாணவர்களை வரவேற்க்கும்  தேசிய நிகழ்வு ஆரம்பமானது.இவ் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்க்கும்  தேசிய நிகழ்வுவிற்க பட்டிருப்பு

Read More »
மைத்திரின் மூன்றாவது ஆண்டு மலர்வை முன்னிட்டு தேற்றாத்தீவு தெற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் சிரமதானம்

மைத்திரின் மூன்றாவது ஆண்டு மலர்வை முன்னிட்டு தேற்றாத்தீவு தெற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் சிரமதானம்

admin January 9, 2017 Comments Off on மைத்திரின் மூன்றாவது ஆண்டு மலர்வை முன்னிட்டு தேற்றாத்தீவு தெற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் சிரமதானம்

சுபீட்சம் நிறைந்த நல்லாட்சியிக் மூன்றாவது வருட மலர்வை முன்னிட்டு தேற்றாத்தீவு தெற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கம் நேற்று(08.01.2017) ஞாயிற்றுக்கிழமை தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலய வளாகத்தினை சிரமதானம் மூலம் சுத்தம் செய்தனர்

Read More »